Friday, October 30, 2015

வினாடி-வினா - நன்றி திரு இளவரசன் மற்றும் இனியவன்


வினாடி வினா - ஊ.ஒ.தொ.பள்ளி,சென்றாயம்பட்டி

வினாடி வினா - ஊ.ஒ.தொ.பள்ளி,சென்றாயம்பட்டி

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

  
இந்த‌ சுற்றில் ஒரு அணிக்கு 2 வினாக்க‌ள் வீதம் மொத்த‌ம் 8 வினாக்க‌ள் உள்ள‌ன.
சரியான பதிலுக்கு 10 மதிப்பெண்கள்.
த‌வ‌றான‌ ப‌தில் கூறினால் அருகே உள்ள‌ அணிக்கு அதே கேள்வி கேட்க‌ப்ப‌டும்.
சரியான ப‌தில் கூறும் அணிக்கு 5 ம‌திப்பெண்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

பொது வினாக்கள்

விதிமுறைக‌ள்
இந்த‌ சுற்றில் ஒரு அணிக்கு 1 வினா வீதம் மொத்த‌ம் 5 வினாக்க‌ள் உள்ள‌ன.
சரியான பதிலுக்கு 100 மதிப்பெண்கள்.
த‌வ‌றான‌ ப‌தில் கூறினால் அருகே உள்ள‌ அணிக்கு அதே கேள்வி கேட்க‌ப்ப‌டும்.
சரியான ப‌தில் கூறும் அணிக்கு 50 ம‌திப்பெண்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

 

No comments:

Post a Comment